Saturday, January 30, 2010

அ எ ப - பாகம் 6

பணக்கார நாடு சிங்கப்பூர்
திரும்பி பார்பதற்குள் ஒன்னரை வருடம் ஓடிவிட்டது

பஸ்ஸில் வரும் போது சமீபத்தில் ஓர் விளம்பரம் பார்த்தேன்

மக்களுக்கு உதவுங்கள் முதியவர்கள் உங்கள் வருகையை எதிர்பார்த்து விழாவை கொண்டாட இருக்கிறார்கள்

எனக்கு ஒண்ணுமே புரில என்னடா இது பெரிய பணக்கார நாடு ன்னு சொல்லுறாங்க ஆனா ஏன் இப்படி வயசான மக்களுக்கு

பணம் உதவ சொல்லி கேட்குறாங்க ஏன் அவங்க பசங்க இல்லையா என்ன ஆச்சு ஒரே குழப்பம்

ஒரு நண்பரிடம் கேட்டேன் அவர் தனிடம் உள்ள மன குறைகளை என்னிடம் கொட்டினார்

இந்த ஊருல அப்பா அம்மா தனியாவும் அவங்க பசங்க பொண்ணுக
குடிதணும் பண்ணுவாங்களாம் அதனால வயசான அப்பா அம்மா தனியா இருப்பங்கா போல எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா அழகு வயசு பணம் தோல் எல்லாமே ஒருநாள் போய்டுமே எப்போதும் இளமைய இருக்க முடியுமா
யாரோ ஒரு சித்தர் எப்போதும் இளமைய இருந்தரம் அவர்தான் கேட்கணும்
லிவிங் டோகேதேர் கருமம் எல்லாம் எங்க பொய் முடிய போகுதோ கடவுளே
அப்பா அம்மா வேணும் ஆனா எல்லாம் நான் வயசுக்கு வந்த பிறகு வேணாம்
இல்ல வேலை கிடைச்ச பிறகு வேணாம் அது வரைக்கும் வேணும் ஏன்னா
சோறு போடா ஆல் வேணும்
பச்சைய சொல்லனும்ன இதுக்கு பேசாம .. அதனால் என்ன பரவா இல்லை