சில சமயம் சிரிப்பால்!!
சில சமயம் அழுவாள்!!!
சில சமயம் சுள்ளென்று சுட்டேரிப்பால்!!
சில சமயம் காமப் பார்வை பார்ப்பாள்!!!
சில சமயம் என்ன சொல்ல வருகின்றாள் என்றே தெரியாது!!
ஆனால் அதற்கும் தலையாட்டி விடுவேன்!!
சில சமயம் ராணி ஜக்குபாய் போல மின்னுவாள்!!
சரி என்று அரசியல் பேசுவேன் சடாரென்று வீசியடிப்பால்!!
உங்களுக்கு வேற பொழப்பே இல்லையால் என்று!!
சில சமயம் குடும்ப சமாச்சாரம் அளாவுவால்!!
கொஞ்சம் உரிமையோடு தயங்கி அவள் குடும்பம் பேசுவேன்!!
செருப்பால் அடிக்காத குறையாய் வெளியேற்றுவாள்!!!
8 வருடம் ஆகியும் யார் நீ என்று கேட்கத் தோன்றும்!!
இதுதான் நான் என்று சொன்னால் எனைச்சீப்போ!!
என்று விடுவாளோ என்ற பயம் ஆட்டிப்பாக்கும்!!
காதல் , திருமணம் , குழந்தை , வேலை
இவற்றுக்கு இடையில் ஒரு மனப்போரட்டம்
என்று தீருமோ இந்த தாகம்!!!

No comments:
Post a Comment