திருமணங்கள் ஆ ன
(1) இரு மனங்கள் சங்கமிக்கும் இடமே
(2) முதல் இரவு என்பார்கள் !!
எனக்கு இது சற்றே கலவித் தனமாக தோன்று கிறது
இப்படி சொன்னால் என்ன ??
இன்னும் பார்க்காத மனதின் ஆழம் பார்க்க !!
சமூக வெட்கத்தின் பால் இன்னும் பேசிடாத வற்றை பேச !!
மனதிற்கு அப்பால் ஒளித்தவைகளை கண்டுபிடித்திட! !
அபிப்ராய பேதங்கள் என்னும் ஆடை கலைந்து !!
இதுவரை இருந்த நீ நான் என்ற பால் வேறுபாடு போன்ற வெட்கம் துறந்து!!
நீ ஆகாயம் நான் விண்மீன் என்று இத்தனை நாள் சொல்லி வந்த பொய்களை மெய்பித்து!!
இப்போது (1) & (2) யை படிக்கவும்

Awesome
ReplyDelete